×

பார்முலா ஒன் கார் பந்தய முன்னாள் சாம்பியன் நிக்கி லவுடா காலமானார்

சிட்னி: பார்முலா ஒன் கார் பந்தய முன்னாள் சாம்பியன் நிக்கி லவுடா காலமானார். அவருக்கு வயது 70. நிக்கி லவுடா உடல் நலக்குறைவு காரணமாக காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். ஆஸ்திரேலியாவை சேர்ந்த நிக்கி லவுடா 3 முறை பார்முலா ஒன் கார் பந்தய சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Nicky Louda ,Formula One , F1 champion, Niki Lauda ,
× RELATED பார்முலா ஒன் கார் பந்தயங்களில் ஒன்றான...